Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 படத்திற்கு நடந்த கொடுமை இனி நடக்க விட மாட்டேன்- விஷால் அதிரடி

நடிகர் சங்க பொறுப்பை எல்லாம் சிறப்பாக செய்து வருகிறார் விஷால். எந்த ஒரு சர்ச்சைக்கும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் கூறுகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘24 படத்திற்கு திருட்டு விசிடி வந்துவிட்டது, ஆனால் இதுவரை யாரும் எந்த ஒரு தடுப்பு முயற்சியும் எடுக்கவில்லை.

மருது படத்திற்கு நான் வழக்கம் போல் களத்தில் இறங்குவேன், எனக்கு யார் இந்த திருட்டு விசிடியை தயாரிக்கிறார்கள் என்று கூட தெரியும், இனி நான் ஒரு ஆளாக நின்று போராடுவேன்’ என்று கூறியுள்ளார்.

விஷால் பேசியதை வீடியோவாக பார்க்க