Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏன் அந்த காட்சிகள் இல்லை- சூர்யா ரசிகர்கள் வருத்தம்

சூர்யா நடித்த 24 படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தெலுங்கில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர், மற்றும் ட்ரைலரில் சூர்யா விமானத்தில் பறப்பது போன்று சில காட்சிகள் இருந்தது. மிகவும் செலவு செய்து எடுத்த காட்சிகள்.

அப்படியிருக்க ஏன் அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஒருவேளை நீளம் கருதி அவர்களே இந்த காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

24க்கு நடந்த கொடுமை இனி நடக்காது விஷால் பேட்டி பார்க்க

loading...