Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறுதிச்சுற்று நாயகிக்கு இந்த வாய்ப்பா? புதிய திருப்பத்தில் தல-57

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் அஜித் தவிர வேறு யார் நடிக்கிறார்கள் என இன்றும் தெரியவில்லை.

இந்நிலையில் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, ஆனால், படத்தில் இரண்டு ஹீரோயின்களாம்.

இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய ரித்திகாசிங்கிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷால் அதிரடிப்பேட்டி பார்க்க