Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா, எங்கிருந்து தொடங்கும்? வெளிவந்த தகவல்

24 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்க, சூர்யா உற்சாகத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று எல்லோரும் எதிர்ப்பர்த்த நிலையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி கண்டிப்பாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமாம்.

படத்தின் கிளைமேக்ஸில் ஆத்ரேயா மீது இரத்தம் இருப்பது போல் தான் இருக்குமே, தவிர புல்லட் தெரியவில்லை, அதனால், இரண்டாம் பாகத்தில் கதை அங்கிருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

24 போல் இனி எந்த படத்திற்கும் நடக்காது- விஷால் அதிரடி