Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யஜீவன் இசையில் புதிய பாடல்

ஈழத்து கலைஞன் யஜீவன் அவர்களின் இசையமைப்பில் இம்மாதம் வெளியாக போகும் பாடல் Give The Money. பிரியன், கிஷன் வரிகளை எழுத, பிரியன், யஜீவ் இணைந்து பாடியிருக்கும் இந்த பாடலுக்கான பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிரவீன், கஜன் ஒளிப்பதிவினை கவனித்திருக்கும் இந்த பாடல் பணத்தால் கஷ்டப்படும் பலரை பற்றி எடுத்துறைக்கும் பாடலாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இனி இப்படி ஒருபோதும் நடக்காது- விக்ரம் ஓபன் டாக்

loading...