Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கானா அமைச்சரையே அசத்திய 24- படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா நடித்த 24 படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவை சார்ந்த அமைச்சர் KTR இந்த படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

படம் பார்த்து முடித்த பிறகு ‘24 மிகவும் நல்ல படம், சூர்யா கலக்கிவிட்டார், இப்படத்தின் திரைக்கதை என்னை மிகவும் ஈர்த்தது’ என கூறியுள்ளார்.

இதை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூர்யா ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

24 வசூல், தெறி சாதனை பார்க்க