Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோல்வியே பார்க்காதவர் இந்த முறை எப்படி?

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தான். இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் தோல்வியே இல்லை.

அந்த அளவிற்கு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் அடுத்து Kammatipaadam என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வந்தது, இந்நிலையில் இந்த படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

24 படத்தின் வசூல் பார்க்க