Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்காக அவரே வந்தாரா? கபாலி அப்டேட்

கபாலி படம் ஜுலை முதல் வாரத்தில் வருகிறது என கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகளை சமீபத்தில் ரஜினிகாந்த் முடித்தார்.

தற்போது இப்படத்தில் தைவான் நாட்டை சேர்ந்த Winston Chao என்ற நடிகர் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இவர் ரஜினி படம் என்பதால் சென்னை வந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளார். இதை படக்குழுவே அறிவித்துள்ளது.

24 சாதனை, செந்திலுக்கு வந்த சோதனை