Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரை எச்சரித்ததா தணிக்கை குழு?

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வன்முறை காட்சிகள் எல்லை மீறுகின்றது. ஆனால், படத்தின் கதைக்கு தேவை என்பதால் தான் இதை வைக்கின்றோம் என இயக்குனர்களும் அவர்கள் தரப்பிலிருந்து கூறுகின்ற்னர்.

இந்நிலையில் குட்டிபுலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மருது.

இப்படத்தில் சில வசனங்களை தணிக்கை குழு நீக்க சொல்லியிருக்கிறதாம், மேலும், தொடர்ந்து சாதி உயர்வு பற்றிய கருத்துக்கள் இருப்பதாகாவும், இனி இதுப்போன்ற வசனங்கள் உங்கள் படத்தில் இருக்ககூடாது எனவும் எச்சரித்துள்ளதாம்.

24 வசூல் சாதனை, செந்திலுக்கு வந்த சோதனை பார்க்க