Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 கேரளாவில் 5 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

சூர்யா நடித்த 24 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வசூல் சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் இப்படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ 7 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். மேலும், வார நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆந்திராவிலும் இப்படம் நல்ல வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

24 படத்தின் வசூல் சாதனை முழுவதும் அறிய