Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

ஈழத்து கலைஞன் ஜெரா அவர்களின் இயக்கத்தில் தயாராகிவரும் ஆவணப்படம் மின்பொறிக்கள் சம்பூர்.

ஜனோஜன் எழுதிவரும் இப்படைப்பிற்கு மதுரன், ரவீந்திரன், ஸ்ரிபன் சன்சிகன் ஒளிப்பதிவினை கவனிக்க, மதுரன் ரவீந்திரன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

ஸ்ரிபன் சன்சிகன் பின்னணி இசையில் இலங்கையில் யாராலும் மறக்க முடியாத நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த ஆவணப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

நடுவராக களமிறங்கிய ஆண்ட்ரியா