Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிதபரன் இசையமைப்பில் புதிய பாடல்

மனிதம் என்ற பெயரில் தற்போது புதிய பாடல் தயாராகி வருகிறது. பாடலின் போஸ்டரில் ஒருவர் மற்றொருவருக்கும் கைகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை நாசத்திற்கு மக்கள் உதவிக் கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் இப்படி ஒரு பாடல் அமைந்தால் கண்டிப்பாக அனைவரின் மனதையும் இப்பாடல் கவரும்.

ஜசிந்தன் வரிகளில் மியூராதன், கிரிஸ்ஹோபன், சுஜீகா, நிதாபரன் என பல கலைஞர்கள் பாடியிருக்கின்றனர்.

திருட்டு விசிடி எடுப்பவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!