Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பாணியில் சூர்யா அதிரடி அறிவிப்பு

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவர் படத்தின் ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்கும்.

அந்த வகையில் இவர் நடித்த தெறி வெளிவந்த 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து படக்குழுவே இதை விளம்பரமாக வெளியிட்டது.

இந்நிலையில் சூர்யா நடித்த 24 படமும் ரூ 100 கோடியை நெருங்கியுள்ளதாம், இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய்யை ஏன் அண்ணா சொல்கிறோம்- RJ ஷா சிறப்பு பேட்டி