Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபு பிரம்மோத்சவம் படத்தின் முதல் நாள் கலெக்ஷன்

ஸ்ரீகாந்த் அடாலா இயக்கத்தில் குடும்ப கதையாக மகேஷ் பாபுவுடன் நிறைய நடிகர்களின் பங்களிப்பில் வெளியாகி இருந்த படம் பிரம்மோத்சவம்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் ரூ. 12.65 கோடி வசூலித்துள்ளது. படம் எந்தெந்த ஏரியாக்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

Nizam 3.67 Cr
Ceded 1.45 Cr
Nellore 44 Lakhs
East 1.60 Cr
West 1.92 Cr
Krishna 74 Lakhs
Guntur 1.90 Cr
UA 93 Lakhs
Total 12.65 Cr