Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷுன் அடுத்த படம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பவர் தனுஷ். வருடத்திற்கு 3 படங்கள் கொடுத்துவிடவேண்டும் என்ற முயற்சியில் அடுத்தடுத்த படங்களை நடித்தும், தயாரித்தும் வருகிறார்.

பிரபு சாலமனின் தொடரி, காக்கிசட்டை துரைசெந்திலின் கொடி படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கவுள்ளாராம். வழக்கமாக இவரது படம் ரூ. 30 கோடிகளுக்குள் தான் தயாராகும்.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 50 கோடியை தொடுமாம். பாலிவுட்டிலும் தனுஷ் பரிட்சயம் என்பதால் ஹிந்தியிலும் இப்படத்தை டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

சரவணன் மீனாட்சி வேட்டையனின் புகைப்படங்கள்