Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறப்பு வெளியீடாக பிரான்ஸில் அடம்பன்

அகரம் புரொடக்ஷன் தயாரிப்பில் சிறி அவர்கள் கதை எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் அடம்பன். இப்படம் சுழற்சி முறையில் பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த த்ரில்லர் + ஆக்ஷன் கலந்த திரைப்படம் வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6 மணியளவில் பாரிஸ் நகரில் திரையிடப்பட இருக்கிறது.

இத்தகவலை படக்குழுவினர் அறிவித்ததோடு, அனைவரையும் படத்தை காண வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடைசியில் கழட்டிவிடுவீர்களா? அதிர்ந்த கோபிநாத்