Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனியின் அம்மாவாக நடிக்கும் விஜய், சூர்யாவின் ஹீரோயின்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல வருடமாக திறம்பட செயல்படுபவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் Neeraj Pandey இயக்கி வருகிறார்.

இப்படத்தில் தோனியின் அம்மாவாக நடிக்க இருப்பது யார் தெரியுமா? பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஹீரோயினாக நடித்த பூமிகா தானாம்.

இப்படம் செப்டம்பர் 2ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது.

இது நம்ம ஆளு படத்தின் மக்கள் விமர்சனம் பார்க்க