Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உப்பு மூட்டை தூக்கும் முட்டு முட்டு நாயகன்

ஒரே ஒரு பாடல் மூலம் ஒரு நாள் பிரபலம் என்ற ரேஞ்சிற்கு வளர்ந்தவர் டீஜே. இவர் அடுத்தடுத்து வெளியிட்ட பல பாடல்களும் இளைஞர்கள் இடையே செம ஹிட். தற்போது இவர் உப்பு மூட்டை என்று ஒரு பாடலை பாடியுள்ளார்.

வழக்கம் போல டீஜே தன் குரலில் மெலோடி போஷன்களில் கலக்க, நதீஷா தாமஸ் அவருக்கு ஈடுகொடுத்து பாட, D'Navigator இசையமைத்துள்ளார்.

பாலன், டீஜே, நதீஷா மூவரும் இந்த பாடலுக்கான வரிகளை எழுதியிருக்கின்றனர். இசை, வரிகள், பாடியவர்களின் குரல் என பாடலில் அனைத்தும் அசத்தல்.

உலகநாயகனின் படத்தலைப்பில் படமாகும் நடிகையர் திலகத்தின் வாழ்க்கை