Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லாலிடம் இருந்து கியூட் பரிசு பெற்ற மீனாட்சி

அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மீனாட்சி. இவர் தற்போது மோகன்லால் நடித்துவரும் ஊபம் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு மோகன்லாலிடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. அதாவது மோகன்லாலே அவருடைய கையால் மீனாட்சியுடன் எடுத்த ஒரு செல்பி.

அந்த போட்டோவை மீனாட்சி தன் சமூக வலைதளத்தில் பதிவேற்றி, இந்த செல்பி புகைப்படம் மோகன்லாலிடம் இருந்து கிடைத்த ஒரு பெரிய பரிசு. அவருடன் இருந்த நேரங்கள் மிகவும் நன்றாக இருந்தது என்றார்.

மீனாட்சியை தொடர்ந்து மோகன்லாலும் அந்த புகைப்படத்தை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

விஜய் சாருடன் நடிக்கனும், ஏனென்றால்? ஆனந்தி சிறப்பு பேட்டி