Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உட்தா பஞ்சாப், ஜென்டில்மேன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

படமே வெளியாகுமா என்ற பெரிய குழப்பத்திற்கு நடுவில் நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்று எல்லா தடைகளையும் தகர்த்து வெளியாகி இருக்கிறது ஹிந்தியில் தயாரான Udta Punjab.

அபிஷேக் இயக்கத்தில் ஷாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் நடித்திருந்த படம் Udta Punjab. இப்படம் UAE போன்ற இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். முதல் நாளில் மட்டும் அங்கு ரூ. 59.33 லட்சம் வசூலித்திருக்கிறது.

தெலுங்கில் நானி நடித்த Gentleman படம் முதல் நாளில் USAவில் ரூ. 48.25 லட்சம் வசூலித்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் கபாலி படம் பார்த்துவிட்டார்- என்ன சொன்னார் தெரியுமா?