Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவேதா தாமஸிற்கு அடித்த யோகத்தை பாருங்கள்

ஜில்லாவில் விஜய் தங்கச்சியாக கலக்கியவர் நிவேதா தாமஸ். இதன் பிறகு பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர்.

இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாகிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஜெண்டில்மேன்.

இப்படத்தில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதில் இவர் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்துபோக பல படங்களில் கமிட் ஆகிவருகிறார்.

விஜய், அஜித் பற்றி மனம் திறக்கிறார் காஷ்டியூம் டிசைனர் சத்யா