Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

SIIMA 2016 - விருது வென்றவர்கள் முழு பட்டியல்

சென்ற வருடம் வெளிவந்த படங்களில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கவுரவித்து வரும் SIIMA விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்றவர்கள் முழு பட்டியல் உங்களுக்காக இதோ.

  1. சிறந்த நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
  2. சிறந்த நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)
  3. சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
  4. சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
  5. சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)
  6. சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
  7. சிறந்த காமெடியன்: RJ பாலாஜி(நானும் ரௌடிதான்)
  8. சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வீ.பிரகாஷ் (டார்லிங்)
  9. சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
  10. சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)
  11. சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் - நானும் ரௌடி தான்)
  12. அதிகம் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி - தேவி ஸ்ரீ பிரசாத்)
  13. சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)
  14. சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)
  15. வாழ்நாள் சாதனையாளர் விருது: பஞ்சு அருணாச்சலம்

SIIMA விருது விழா புகைப்படங்கள்