பிரபலமான பாடல்கள் மற்றும் வசனங்களை தன் சொந்த குரலில் பாடி முகநூல் பக்கத்தில் அப்லோடு செய்து வருபவர் கல்பனா அக்கா.
அதை கேட்கும்போது நமக்கெல்லாம் காதில் ரத்தம் வந்தாலும், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. அவரை கலாய்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது சமூகவலைதளத்தில்.
தற்போது, எதை பற்றியும் கவலைப்படாமல் கல்பனா தொடர்ந்து விடீயோக்களாக பதிவேற்றி வருவது சரியா? என விவாதிக்கின்றனர் சாரி சண்டை போடுகின்றனர் பாஸ்கியும், கல்பனா அக்கா ரசிகரான அங்கிள்.
உங்களுக்காக வீடியோ கீழே..