Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டியோவின் "சூளி பெண்ணே" பாடல்

டியோவின் இசையில், லவீன் சின்னராஜா, நர்வினி டேரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது சூளி பெண்ணே பாடல். Stephen Zechariah பாடியுள்ள இந்த பாடலுக்கான வரிகளை Pradas S Agnya எழுதியுள்ளார்.

பாடலின் இசை மட்டுமின்றி அதனை அவர்கள் படமாக்கிய விதமும் ரசிக்கும்படி உள்ளது. இப்பாடலை ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் டினோஜன்.

பெண் பார்க்க செல்லும் ஒரு இளைஞன், தன் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என பெரிய கனவோடு செல்ல, அதே பெண் அவன் கண்முன்னே வந்து நின்றால் எப்படி இருக்கும்.

நீங்களே பாருங்கள்..