Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி சாதனையை முறியடித்துவிட்டது கபாலி- முழுவிவரம்

கபாலி உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை செய்துள்ளது. இப்படம் இதுவரை தமிழ் சினிமா செய்யாத பல சாதனைகளை செய்துவிட்டது.

இந்நிலையில் இப்படம் சமீபத்தில் வந்த தகவலின்படி ரூ 600 கோடியை தாண்டி விட்டதாக கூறுகின்றனர், இதை பல முன்னணி ஆங்கில பத்திரிக்கைகளே தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மையகாவே ரூ 450 கோடி தாண்டிவிட்டது என்பது உறுதி, ரூ 600 கோடி என்பதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் பாகுபலி சாதனையை கபாலி முறியடித்துவிட்டது.