Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறுபடியும் தெறிக்க விட தயாரான அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய படம் வேதாளம். தீபாவளி அன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் தெறிக்க விட்டனர்.

இந்நிலையில் இப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது, அதுவும் நாகர்கோவிலில் வெளியாக இருக்கிறது. இன்று முதல் திரையிடப்பட்டு, ஆகஸ்ட் 12ம் தேதி வரை திரையில் வெளியாக இருக்கிறது அஜித்தின் வேதாளம் படம்.

இந்த சந்தோஷ செய்தியால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

கோலிவுட்டின் டாப் 5 நாயகிகள் யார்