Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் படத்திற்காக கார்த்தியின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படம்

கார்த்தி காஷ்மோரா படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் கார்த்தி பைலட் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது கார்த்தியின் நியூ லுக் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

மீசை இல்லாத இந்த வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.