Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் 58வது படத்தை பற்றி வரும் தகவல்கள் உண்மையா? வதந்தியா?

அஜித் தற்போது தான் தன்னுடைய 57வது படத்திற்கான படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கியுள்ளார். அதற்குள் இவருடைய அடுத்த படம் ஷங்கருடன் தான் என்று செய்தி வந்தது. இதனைதொடர்ந்து தீனா பட கூட்டணி முருகதாஸ், யுவன் ஷங்கர் ராஜா தான் அஜித்தின் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் தரப்பில், அஜித்தின் 58வது படம் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அவருடைய அடுத்த பட தகவல்கள் அனைத்தும் அடுத்த வருடம் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.