Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு லிங்காவை விட கபாலிக்கு குறைவுதானாம் - என்ன கணக்கு இது?

ரஜினியின் கபாலி படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. இப்பட புரொமோஷன்கள் எல்லாம் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு இருந்தது.

இந்நிலையில் கபாலி படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 500 கோடி வரை கபாலி படம் வசூலித்திருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்திற்காக ரஜினி சம்பளமாக ரூ.50 கோடி மட்டுமே பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கபாலி வசூலில் பாதிகூட வசூலிக்காத லிங்கா படத்துக்கு ரஜினி ரூ.60 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.