Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோலிவுட்டில் அறிமுகமான நடிகை லிஸ்ஸி மகள்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமான ஒரு விஷயம். தற்போது இயக்குனர் பிரியதர்சன், நடிகை லிஸ்ஸியின் மகளான கல்யாணி கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

ஆனால் இவர் நாயகியாக அறிமுகமாகவில்லை. உதவி கலை இயக்குனராக விக்ரம், நயன்தாரா நடித்திருக்கும் இருமுகன் படத்தில் பணியாற்றியுள்ளார்.

இத்தகவலை நடிகை லிஸி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.