Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலிக்கு மீதம் இருக்கும் ஒரு வியாபாரம் - இதில் எத்தனை கோடி வரும்?

ரஜினியின் கபாலி படம் விண்ணை முட்டும் அளவிற்கு வசூல் சாதனை செய்து வருகிறது. இப்படத்தின் புரொமோஷன் வருமானம் மட்டுமே ரூ. 100 கோடியை தொட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினி பயன்படுத்திய கோட் சூட், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஏலத்துக்கு விடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினி பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் முலமாகவே ஏலம் விடப்போவதாக கூறப்படுகிறது.