Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் பாடலை வெளியிடும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்

AAA படத்தில் சிம்புவின் 'மதுரை மைக்கேல்' கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை மையப்படுத்தி 'தமிழ்நாடு பிரீமியர் லீக்' மதுரை அணிக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் சிம்பு.

இந்த பாடலை நாளை, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஷேவாக் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல் டீஸர் உங்களுக்காக இதோ..