Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரோ அவள் யாரோ - மனதை மயக்கும் பாடல்

கிறிஸ்ஜி. அவர்களின் இசையில் வெளிவந்துள்ளது "யாரோ அவள் யாரோ" என்ற பாடல். காதல் ரசம் சொட்டச் சொட்ட உள்ள வசனங்கள், மனதை மயக்கும் குரல் என ஈர்க்கிறது இந்த பாடல். காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு சூப்பர்.

Juliet Yogarajah, Printhas Kathykesu மற்றும் பலர் இந்த பாடலில் நடித்துள்ளனர். அவர்கள் நன்றாக நடித்திருந்தால் பாடல் இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும்.