Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கே தோல்வி, விக்ரமிற்கு வெற்றி கிடைக்குமா?

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வந்த பில்லா-2 பெரிய ஓப்பனிங் இருந்தும் படம் பெரிய வெற்றி பெறவில்லை.

மேலும், இப்படத்தில் ப்ரீக்குவல் என்ற முறையில் இரண்டாம் பாகத்தை எடுத்தனர், தற்போது சாமி-2வும் அப்படித்தானாம்.

சாமி படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், ப்ரீக்குவலாக எடுக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளார்களாம், பார்ப்போம் அஜித்திற்கு தோல்வி, விக்ரம் வெற்றி பெறுவாரா?.