Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு நடிகருடன் இணைந்த விஜய் பட நாயகி

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நானி நடிக்க இருக்கும் Nenu Local என்ற படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளதோடு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.