Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் வாழ்க்கை படமாகிறது! இயக்கப்போவது யார் தெரியுமா?

பெங்களூரில் ஒரு சாதாரண பஸ் கன்டக்டராக இருந்து தற்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் ரஜினிகாந்த்.

அவரின் வாழக்கை பயணத்தை ஒரு திரைப்படமாக விரைவில் எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

அவரது மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி பற்றி ரசிகர்கள் அறியாத பல்வேறு விஷயங்களை இந்த படத்தின் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் இந்த படம் இருக்குமாம்.

சூப்பர்ஸ்டாரை அவமதித்தாரா அமலாபால்?