Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத்தை அருகில் வைத்துக்கொண்டே சிம்பு பேசிய நெகிழ்ச்சி உரை

சிம்பு பீப் சாங் விவகாரத்தில் மிகவும் மனமுடைந்து போனார். ஆனால், அப்போதும் இந்த பிரச்சனைக்கும் அனிருத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறினார்.

இதை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது சிம்பு ‘காதலியை கூட விட்டுக்கொடுக்கலாம்.

ஆனால், நண்பனை எந்த ஒரு இடத்திலும் விட்டுத்தரக்கூடாது’ என நெகிழ்ச்சியாக பேசினார்.