Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்கிறாரா கமல்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கமல்ஹாசன் எப்போது வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் பெரும்பாலும் சமீப காலமாக காமெடி படங்களில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் சபாஷ் நாயுடு கூட காமெடி படம் தான்.

இந்நிலையில் இவர் அடுத்து சூப்பர் ஹிட்டான பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.

இப்படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் அவர்களே இயக்குவார் என கூறப்படுகின்றது.