Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பத்திரிக்கை, ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவர் தும்மினால் கூட ட்ரண்ட் ஆக்கி விடுவார்கள்.

இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளிவந்தது. இதில் அஜித்தை இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் என புகழ்ந்து இருந்தனர்.

இதை தொடர்ந்து ரசிகர்களுக்கு சொல்லியா தரவேண்டும், உடனே தல-57 என்ற டாக் இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.