Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதெல்லாம் சொல்ல மாட்டோம் - விஜய், அஜித் தயாரிப்பாளர்களின் பிடிவாதம்

விஜய், அஜித் இருவரை வைத்து படம் எடுத்தால் கோடிகளில் வசூல் மழை கொட்டும். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் பலம் உள்ளது.

இந்நிலையில் நேற்று பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசும் போது ‘நான் தெறி மற்றும் வேதாளம் தயாரிப்பாளரிடம் படத்தின் வசூல் நிலவரங்களை கேட்டேன்.

ஆனால், அவர்கள் கடைசி வரை கூறவே இல்லை, கண்டிப்பாக இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் தான், அது மட்டும் உறுதி’ என கூறியுள்ளார்.