Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நாளிதழுக்கு பதிலடி கொடுத்த கபாலி ரஞ்சித்

கபாலி படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தில் மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளார் ரஞ்சித். இவர் கபாலி படம் குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இதில் பேசுகையில் கபாலி படத்தை பலரும் முதல் நாள் தவறாக தான் பேசினார்கள், அதுப்பற்றி எனக்கு கவலையில்லை.

ஆனால், ஒரு நாளிதழ் தொடர்ந்து இந்த படத்தை தவறாக எழுதி வந்தது. அவர்கள் அப்படி எழுதவில்லை என்றால் தான் ஆச்சரியம், அவர்கள் எழுதியதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.