Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காசைப்பார்க்கும் பெற்றோர் காதலைப் பார்ப்பதில்லை?

தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விரும்பும் அனைத்து பொருட்களையும் தட்டாமல் வாங்கித்தருகின்றனர்.

எது தேவை, தேவையில்லை என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனாலும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணை என்று வரும்போது சரியான முறையில் அணுகுவதில்லை.

பிள்ளைகள் தங்களிடம் வந்து சகஜமாக பேசும் சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்படாததால் அவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை தாங்களாக தேடிக்கொண்டு வீட்டை விட்டு செல்கின்றனர்.

இதுபற்றி இந்த வார செல்பி அக்கம் பக்கம் குறுந்தொடரில் பாஸ்கி மாணிக்கம் அங்கிளுடன் இணைந்து கூறியுள்ளார். கடைசியில் நல்ல டிவிஸ்டோடு முடித்துள்ளார்.