Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனி படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சூர்யா- நெகிழ்ச்சி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி. இவரின் வாழ்க்கையமை மையமாக கொண்டு நேற்று MS Dhoni The UntoldStory என்ற படம் திரைக்கு வந்தது.

இப்படத்தை பார்த்த சூர்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘சுஷாந்த் உண்மையாகவே நீ தோனியாக மாறிவிட்டாய்.

தோனி உங்கள் மீது மரியாதை பல மடங்கு உயர்ந்து விட்டது என’ மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதோ அந்த டுவிட்...