Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனி படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தற்போது சினிமாவிலும் சாதனை படைத்து வருகிறார். இவர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் MSDhoniTheUntoldStory.

இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வெளிவந்தது, தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் தான், இப்படம் முதல் நாள் ரூ 20 கோடிகளுக்கு மேல் ஹிந்தியில் வசூல் செய்ய, தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 2.2 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஒரு டப்பிங் படத்திற்கு இத்தனை கோடி வசூல் வந்தது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ளனர்.