Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

AAA - மதுரை மைகேல் டீஸர் பிரிவியூ வெளியானது

வெளியானது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த AAA படத்தின் 'மதுரை மைக்கேல்' டீஸர் வெளியானது. சிம்பு மதுரையில் கெத்தான ரவுடியாக நடிக்கும் கதாபாத்திரம் தான் மதுரை மைக்கேல். அதற்காக அவர் நீளமான முடி வைத்து ஒரு வித்யாசமான கெட்டப்பில் நடித்திருப்பார்.

டீசரின் பிரிவியூ தற்போது வெளிவந்துள்ளது, முழு டீசரும் அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும்.

உங்களுக்காக டீசரின் பிரிவியூ இதோ..