Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி 2 ரிலிஸ் எப்போது?

கடந்த வருட பாக்ஸ் ஆபிஸை சூறையாடிய படம் பாகுபலி. இந்திய அளவில் 3ம் வருட வசூல் செய்த இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சஸ்பென்சாக வைத்து முதல் பாகத்தை முடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரலில் ரிலிசாகவுள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் அக்டோபர் 22ம் தேதி வெளிவரவுள்ளது.