Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் இடத்தை ஆக்கிரமித்த விஜய் ஆன்டனி

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினியின் கபாலி பேனரை பார்த்து "நம்ம தலைவர் மாதிரி.. இதே சத்யம் தியேட்டர்ல நம்ம பேனரும் வரணும்" என கூறியது மிக பிரபலமானது. அது உண்மையாகவே நடந்தது.

அதை தொடர்ந்து, தற்போது விஜய் ஆன்டனி நடித்து விரைவில் வெளிவரும் சைத்தான் படத்தின் பேனர் தான் தற்போது சத்யம் தியேட்டர் முகப்பை ஆக்கிரமித்துள்ளது.

ரசிகர் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும் அந்த தியேட்டரில் பேனர் வைக்க ஒரு பெரிய போட்டியே நடக்கிறது போல.

loading...