Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் கிட்ட கேட்க உரிமையே இல்லை- லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலாஜி பதிலடி

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் ஒரே ஆறுதல் பாலாஜி தான். பலரும் இதை தான் கூறுகிறார்கள், இந்நிலையில் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷணன் நிகழ்ச்சியை கலாய்த்து எடுத்திருப்பார்கள்.

இதற்கு லட்சுமி டுவிட்டரில் மிகவும் கோபமாக பல கருத்துக்களை கூறினார், இதற்கு பாலாஜி எந்த ஒரு பதிலையும் கூறவில்லை.

தற்போது ஒரு பேட்டியில் பாலாஜி ‘இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி என்று இருந்திருந்தால் அவர் என்னை கேள்வி கேட்க உரிமை உண்டு.

மேலும், என் போன் நம்பர் அவரிடம் உள்ளது, அவரே போன் செய்து கேட்டு இருக்கலாமே’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.