Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் சிங்கம் 3 படத்தை வெளியிட வேண்டாம்! தெலுங்கு சூப்பர் ஸ்டார்

சூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் டிசம்பர் 16 இல் வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்க சமீபத்தில் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்து தயாராகயிருக்கிறது.

ஆனால் அதே நாளில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்துள்ள துருவா படம் வெளியாகிறது. இப்படம் தமிழில் ஹிட்டான தனிஒருவன் படத்தின் ரீமேக்.

தன் மகனது மார்கெட்டை இந்த படத்தின் மூலம் உயர்த்தி விடவேண்டும் என மெகா ஸ்டார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

S3 படம் வெளியானால் மகன் ராமின் படத்தின் வசூல் பாதிக்கும் என சூர்யாவிடம் தெலுங்கு ரிலீசை தள்ளிவையுங்கள் என அவர் கேட்ட போது முடியாது என சூர்யா தரப்பு மறுத்துள்ளது.