Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் இவர்களுடைய மகன் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்

நாட்டில் வரவர என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்றே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நடந்துள்ளது இங்கு ஒரு விஷயம்.

தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதில் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்துரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்.